Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Muththirai Mothiramae - முத்திரை மோதிரமே-

முத்திரை மோதிரமே
என் இதயத்தின் முத்திரையே
பாதை காட்டியே பாதுகாப்பேனே
என் பிரியமே நீ கலங்காதே (2

உள்ளங்கையில் இருக்கின்றாய் நீ
எவரும் பறிக்க முடியாதே (2)
எந்தன் நீதியின் வலங்கரத்தாலே
உன்னை தாங்கி நடத்துவேன்
பிரியமே நீ பயப்படாதே (2)

உந்தன் கண்ணீர் வேதனைகள்
வருத்தம் யாவும் அறிவேன் நான் (2)
எந்தன் கரமே உன்னை தேற்றும்
மகிழ்ச்சியால் உன்னை நிரப்புவேன்
பிரியமே நீ பயப்படாதே (2)

உந்தன் கரத்தை நான் பிடித்தேன்
உண்மையாய் உன்னை நடத்துவேன்
உன்னை எனக்காய் அர்ப்பணித்தாயே
உன்னை எனக்காய் நியமித்தேன்
பிரியமே நீ எனக்கே சொந்தம் (2)

முத்திரை மோதிரமே- Muththirai Mothiramae Lyrics in English

Muththirai mothiramae en ithayaththin muththiraiyae paathai kaattiyae paathukaappaenae en piriyamae nee kalangaathae (2 ullangaiyil irukkintay nee evarum parikka mutiyaathae (2) enthan neethiyin valangaraththaalae unnai thaangi nadaththuvaen piriyamae nee payappadaathae (2) unthan kannnneer vaethanaikal varuththam yaavum arivaen naan (2) enthan karamae unnai thaettaுm makilchchiyaal unnai nirappuvaen piriyamae nee payappadaathae (2) unthan karaththai naan pitiththaen unnmaiyaay unnai nadaththuvaen unnai enakkaay arppanniththaayae unnai enakkaay niyamiththaen piriyamae nee enakkae sontham (2)

PowerPoint Presentation Slides for the song முத்திரை மோதிரமே- Muththirai Mothiramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muththirai Mothiramae – முத்திரை மோதிரமே- PPT
Muththirai Mothiramae PPT

உன்னை பிரியமே எந்தன் நடத்துவேன் பயப்படாதே உந்தன் எனக்காய் முத்திரை மோதிரமே இதயத்தின் முத்திரையே பாதை காட்டியே பாதுகாப்பேனே கலங்காதே உள்ளங்கையில் இருக்கின்றாய் எவரும் பறிக்க தமிழ்