முத்திரை மோதிரமே
உன்னைப் பத்திரமாக வைத்தேன் !
என் ராஜ வஸ்திரமே உனக்கு உடுத்தி மகிழ்ந்தேன் -என்
பாலும் தேனும் உனக்குத் தான்
கானான் தேசம் உனக்குத் தான் -2
உன்னைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்
உன்னை அடிப்பவன் என் கண்மணியைத் தொடுகிறான் -2
சீயோன் குமாரனே ! எழும்பி பிரகாசி !
தேவப் பிள்ளையே ! துதித்துப் பாடிடு
அக்கினி மதிலாக உனக்கிருப்பேன்
மகிமை மேகமாக உன்னை மூடுவேன் ! -2
பகலிலும் இரவிலும் கூட வருவேன்
பரம எருசலேம் உனக்குத் தருவேன் !
முத்திரை மோதிரமே உன்னை- Muththirai Mothiramae Unnai Lyrics in English
Muththirai mothiramae unnaip paththiramaaka vaiththaen ! En raaja vasthiramae unakku uduththi makilnthaen -en paalum thaenum unakkuth thaan kaanaan thaesam unakkuth thaan -2 unnaith thodupavan ennaith thodukiraan unnai atippavan en kannmanniyaith thodukiraan -2 seeyon kumaaranae ! Elumpi pirakaasi ! Thaevap pillaiyae ! Thuthiththup paadidu akkini mathilaaka unakkiruppaen makimai maekamaaka unnai mooduvaen ! -2 pakalilum iravilum kooda varuvaen parama Jerusalem unakkuth tharuvaen !
PowerPoint Presentation Slides for the song முத்திரை மோதிரமே உன்னை- Muththirai Mothiramae Unnai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muththirai Mothiramae Unnai – முத்திரை மோதிரமே உன்னை- PPT
Muththirai Mothiramae Unnai PPT

