Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Muthal Ratha Saatchiyaai - முதல் ரத்தச்சாட்சியாய்

1. முதல் ரத்தச்சாட்சியாய்
மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;
வாடா கிரீடம் உன்னதாம்
என்றுன் நாமம் காட்டுமாம்.

2. உந்தன் காயம் யாவிலும்
விண் பிரகாசம் இலங்கும்;
தெய்வ தூதன் போலவே
விளங்கும் உன் முகமே.

3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய்
முதல் மாளும் பாக்கியனாய்
அவர்போல் பிதா கையில்
ஆவி விட்டாய் சாகையில்.

4. கர்த்தர்பின் முதல்வனாய்
ரத்த பாதையில் சென்றாய்;
இன்றும் உன்பின் செல்கின்றார்
எண்ணிறந்த பக்தர், பார்!

5. மா பிதாவே, ஸ்தோத்திரம்,
கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,
வான் புறாவே, ஸ்தோத்திரம்
நித்தம் நித்தம் ஸ்தோத்திரம்.

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய் Lyrics in English

1. Muthal raththachchaாtchiyaay maannda sthaevaanae, kanndaay; vaadaa kireedam unnathaam entun naamam kaattumaam. 2. Unthan kaayam yaavilum vinn pirakaasam ilangum; theyva thoothan polavae vilangum un mukamae. 3. Maannda unthan meetparkkaay muthal maalum paakkiyanaay avarpol pithaa kaiyil aavi vittay saakaiyil. 4. Karththarpin muthalvanaay raththa paathaiyil sentay; intum unpin selkintar ennnnirantha pakthar, paar! 5. Maa pithaavae, Sthoththiram, kanni mainthaa, Sthoththiram, vaan puraavae, Sthoththiram niththam niththam Sthoththiram.

PowerPoint Presentation Slides for the song Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய் PPT
Muthal Ratha Saatchiyaai PPT

ஸ்தோத்திரம் மாண்ட உந்தன் நித்தம் ரத்தச்சாட்சியாய் ஸ்தேவானே கண்டாய் வாடா கிரீடம் உன்னதாம் என்றுன் நாமம் காட்டுமாம் காயம் யாவிலும் விண் பிரகாசம் இலங்கும் தெய்வ தமிழ்