Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Munthinavare Pindhinavare - முந்தினவரே பிந்தினவரே

முந்தினவரே பிந்தினவரே
உயிரோடிருப்பவரே
இருந்தவரே இருப்பவரே
வரப்போகிறவரே
அல்லேலூயா

அல்பாவே ஒமேகாவே
ஆதியே அந்தமே

வல்லமையாய் பிரகாசிக்கும்
சூரியன் போல் உம் முகமே

நேற்றுமின்றும் என்றென்றும்
மாறாமலே இருப்பவரே

Munthinavare Pinthinavare – Munthinavare Pindhinavare Lyrics in English

Munthinavarae pinthinavarae uyirotiruppavarae irunthavarae iruppavarae varappokiravarae Alleluya alpaavae omaekaavae aathiyae anthamae vallamaiyaay pirakaasikkum sooriyan pol um mukamae naettaுmintum ententum maaraamalae iruppavarae

PowerPoint Presentation Slides for the song Munthinavare Pinthinavare – Munthinavare Pindhinavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Munthinavare Pindhinavare – முந்தினவரே பிந்தினவரே PPT
Munthinavare Pindhinavare PPT

இருப்பவரே முந்தினவரே பிந்தினவரே உயிரோடிருப்பவரே இருந்தவரே வரப்போகிறவரே அல்லேலூயா அல்பாவே ஒமேகாவே ஆதியே அந்தமே வல்லமையாய் பிரகாசிக்கும் சூரியன் உம் முகமே நேற்றுமின்றும் என்றென்றும் மாறாமலே தமிழ்