Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaarunyathaal Unnai Azhithaar - காருண்யத்தால் உன்னை அழைத்தார்

காருண்யத்தால் உன்னை அழைத்தார்
கருவாகும் முன்னே உன்னை தெரிந்தெடுத்தார்
தரிசனமும் அபிஷேகமும்
வல்லமை வரங்களும் உனக்களித்தார் (2)
பின்னும் ஏன் இந்த தயக்கம்
ஏன் இந்த தாமதம்
தொடர்ந்து முன்னேறிச் செல்லு (2)

முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் (2)
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் (2)

கூர்மையுள்ள புது எந்திரம்
போரடிக்கும் போராயுதம் (2)
நீ மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை பதருக்கு ஒப்பாக்குவாய் (2)

முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் (2)
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் (2)

வழிகள் எல்லாம் தடையானதோ?
பாதை எல்லாம் அடைப்பட்டதோ? (2)
உன் கோல் நீட்டு செங்கடலும் வழி திறக்கும்
உன் கால் பட்டு யோர்தானும் பிளந்து நிற்கும் (2)

முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் (2)
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் (2)

அடுப்பின் அடியில் கிடந்தாலும்
வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறா சிறகு நீ
எழும்பி வா சிறக்கடி உயர பறந்திடு

முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் (2)
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் (2)

Munneri Sel Thozhiyae Lyrics in English

kaarunnyaththaal unnai alaiththaar
karuvaakum munnae unnai therintheduththaar
tharisanamum apishaekamum
vallamai varangalum unakkaliththaar (2)
pinnum aen intha thayakkam
aen intha thaamatham
thodarnthu munnaerich sellu (2)

munnaerich sel tholiyae
unnai alaiththavar mun selkiraar (2)
avar nerintha naanalai muriyaathavar
mangiya theepaththai annaiyaathavar (2)

koormaiyulla puthu enthiram
poratikkum poraayutham (2)
nee malaikalai mithiththu norukkiduvaay
kuntukalai patharukku oppaakkuvaay (2)

munnaerich sel tholiyae
unnai alaiththavar mun selkiraar (2)
avar nerintha naanalai muriyaathavar
mangiya theepaththai annaiyaathavar (2)

valikal ellaam thataiyaanatho?
paathai ellaam ataippattatho? (2)
un kol neettu sengadalum vali thirakkum
un kaal pattu yorthaanum pilanthu nirkum (2)

munnaerich sel tholiyae
unnai alaiththavar mun selkiraar (2)
avar nerintha naanalai muriyaathavar
mangiya theepaththai annaiyaathavar (2)

aduppin atiyil kidanthaalum
velliyaal alangarikkappatta puraa siraku nee
elumpi vaa sirakkati uyara paranthidu

munnaerich sel tholiyae
unnai alaiththavar mun selkiraar (2)
avar nerintha naanalai muriyaathavar
mangiya theepaththai annaiyaathavar (2)

PowerPoint Presentation Slides for the song Munneri Sel Thozhiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarunyathaal Unnai Azhithaar – காருண்யத்தால் உன்னை அழைத்தார் PPT
Kaarunyathaal Unnai Azhithaar PPT

உன்னை முன்னேறிச் செல் தோழியே அழைத்தவர் முன் செல்கிறார் நெரிந்த நாணலை முறியாதவர் மங்கிய தீபத்தை அணையாதவர் காருண்யத்தால் அழைத்தார் கருவாகும் முன்னே தெரிந்தெடுத்தார் தரிசனமும் தமிழ்