Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Munnanai Meethinil Thuyavane - முன்னணை மீதினில் தூயவனே

முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே -2

விண்ணின் மேன்மை துறந்தவரே
ஏன் இந்த கோலம் என் நேசரே
வேதத்தின் வசனம் இதே

முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே

நித்திய வாழ்வு மலர்த்திடவே
தெய்வத்தின் அவதாரமே -2
தாழ்மையாய் வந்த மன்னவனே
எத்தனை கண் நோக்குமே
விண்வெளி கூட்டம் விண் மீதிலே
மெய் அன்பின் ஜீவ ஒளி வீசவே
பார் எங்கும் ஒலிக்கும் அவர் நாமமே

முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே

விண்ணின் மேன்மை துறந்தவரே
ஏன் இந்த கோலம் என் நேசரே
வேதத்தின் வசனம் இதே

அற்புத பாலன் உதித்ததினால்
பாரெங்கும் பேரின்பமே
தெய்வீக மேன்மை இறங்கிடுமே
இல்லத்தில் சமாதானமே
மெய் அன்பின் தேவன் மண் மீதிலே
வாழ்விற்கு நல்ல வழி காட்டவே
ரட்சகர் பிறந்தார் இப்பூவிலே

முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே -2
விண்ணின் மேன்மை துறந்தவரே
ஏன் இந்த கோலம் என் நேசரே
வேதத்தின் வசனம் இதே

முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே

Munnanai Meethinil Christmas Lyrics in English

Munnannai meethinil thooyavanae kanthaiyil uthiththa sooriyanae -2 vinnnnin maenmai thuranthavarae aen intha kolam en naesarae vaethaththin vasanam ithae munnannai meethinil thooyavanae kanthaiyil uthiththa sooriyanae niththiya vaalvu malarththidavae theyvaththin avathaaramae -2 thaalmaiyaay vantha mannavanae eththanai kann Nnokkumae vinnveli koottam vinn meethilae mey anpin jeeva oli veesavae paar engum olikkum avar naamamae munnannai meethinil thooyavanae kanthaiyil uthiththa sooriyanae vinnnnin maenmai thuranthavarae aen intha kolam en naesarae vaethaththin vasanam ithae arputha paalan uthiththathinaal paarengum paerinpamae theyveeka maenmai irangidumae illaththil samaathaanamae mey anpin Dhevan mann meethilae vaalvirku nalla vali kaattavae ratchakar piranthaar ippoovilae munnannai meethinil thooyavanae kanthaiyil uthiththa sooriyanae -2 vinnnnin maenmai thuranthavarae aen intha kolam en naesarae vaethaththin vasanam ithae munnannai meethinil thooyavanae kanthaiyil uthiththa sooriyanae

PowerPoint Presentation Slides for the song Munnanai Meethinil Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Munnanai Meethinil Thuyavane – முன்னணை மீதினில் தூயவனே PPT
Munnanai Meethinil Thuyavane PPT

முன்னணை மீதினில் தூயவனே கந்தையில் உதித்த சூரியனே மேன்மை விண்ணின் துறந்தவரே கோலம் நேசரே வேதத்தின் வசனம் இதே மீதிலே மெய் அன்பின் நித்திய வாழ்வு தமிழ்