Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mulmudi Paaramo Thevane - முள்முடி பாரமோ தேவனே

Mulmudi Paaramo Thevane

முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே

தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ

கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ

Mulmudi Paaramo Thevane – முள்முடி பாரமோ தேவனே Lyrics in English

Mulmudi Paaramo Thevane mulmuti paaramo thaevanae iraththamum vatiyutho sirasinil ivai yaavum enakkaaka thaevanae mulangaalil nirkiraேn naatharae tholilae siluvaiyai sumakkireer tholkalum thaangutho appanae mutkalum kaalkalil kuththutho mutkalaip pataiththavar neer anto kaikalil aanniyaa kuththinar kalaikkutho kaikalum Yesuvae saattaைyaal muthukinil atiththanar saattaைyum raajanai atiththatho kaatiyaa thaakaththukku thanthanar thannnneeraip pataiththavar neeranto kannnneerum kannkalil kottutho thutaippavar yaarumae illaiyo

PowerPoint Presentation Slides for the song Mulmudi Paaramo Thevane – முள்முடி பாரமோ தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mulmudi Paaramo Thevane – முள்முடி பாரமோ தேவனே PPT
Mulmudi Paaramo Thevane PPT

தேவனே படைத்தவர் Mulmudi Paaramo Thevane முள்முடி பாரமோ இரத்தமும் வடியுதோ சிரசினில் யாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதரே தோளிலே சிலுவையை சுமக்கிறீர் தோள்களும் தமிழ்