Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mullukalukkul Rojaa Malar Neerae - முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே

முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்

எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே – அத்தனையும்
நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே

வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே

Mulluhalukkul Roja Malar Lyrics in English

mullukalukkul rojaa malar neerae
kaattu pushpaththukkul leeli malar neerae
ummai aaraathiththu thuthiththup paaduvaen
entum aatippaati nadanam aaduvaen

eththanai eththanai kuraikal
enthan vaalvilae - aththanaiyum
neer manniththeerae maranthum poneerae

vaati varannda vaalvil jeevan thantheerae
vaasam veesum malaraaka malarach seytheerae

PowerPoint Presentation Slides for the song Mulluhalukkul Roja Malar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mullukalukkul Rojaa Malar Neerae – முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே PPT
Mullukalukkul Rojaa Malar Neerae PPT

மலர் நீரே எத்தனை முள்ளுகளுக்குள் ரோஜா காட்டு புஷ்பத்துக்குள் லீலி உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன் குறைகள் எந்தன் வாழ்விலே தமிழ்