Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mudiyatha Adisayangal - ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
எண்ணி முடியாத அற்புதங்கள்
என் வாழ்விலே என் வாழ்விலே
நீர் செய்தீர் இயேசுவே

உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
உத்தமமான வழிதனிலே
நடத்தி சென்றவரே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

பெலவீன நேரங்களில்
பயந்திடும் சூழ்நிலையில்
பெலமும் அன்பும் தெளிந்தபுத்தியும்
ஆவியை தருபவரே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

சாத்தானின் தந்திரங்கள்
என்னை நெருக்கிடும் வேளைகளில்
கண்மணிப் போல் என்னை காப்பவரே
கன்மலை இயேசுவே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu Mudiyatha Adisayangal Lyrics in English

Aaraaynthu mutiyaatha athisayangal ennnni mutiyaatha arputhangal en vaalvilae en vaalvilae neer seytheer Yesuvae ulaiyaana settinintu thookki eduththavarae uththamamaana valithanilae nadaththi sentavarae nanti umakku solluvaen naalthoraுm nanti solluvaen pelaveena naerangalil payanthidum soolnilaiyil pelamum anpum thelinthapuththiyum aaviyai tharupavarae nanti umakku solluvaen naalthoraுm nanti solluvaen saaththaanin thanthirangal ennai nerukkidum vaelaikalil kannmannip pol ennai kaappavarae kanmalai Yesuvae nanti umakku solluvaen naalthoraுm nanti solluvaen

PowerPoint Presentation Slides for the song ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu Mudiyatha Adisayangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mudiyatha Adisayangal – ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu PPT
Mudiyatha Adisayangal PPT

நன்றி சொல்லுவேன் உமக்கு நாள்தோறும் முடியாத வாழ்விலே இயேசுவே என்னை ஆராய்ந்து அதிசயங்கள் எண்ணி அற்புதங்கள் நீர் செய்தீர் உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே உத்தமமான தமிழ்