1. மூலைக் கல் கிறிஸ்துவே
அவர்மேல் கட்டுவோம்;
அவர் மெய் பக்தரே
விண்ணில் வசிப்போராம்
அவரின் அன்பை நம்புவோம்
தயை பேரின்பம் பெறுவோம்.
2. எம் ஸ்தோத்ரப் பாடலால்
ஆலயம் முழங்கும்
ஏறிடும் எம் நாவால்
திரியேகர் துதியும்
மா நாமம் மிக்கப் போற்றுவோம்
ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்.
3. கிருபாகரா, இங்கே
தங்கியே கேட்டிடும்,
மா ஊக்க ஜெபமே
பக்தியாம் வேண்டலும்
வணங்கும் அனைவோருமே
பெற்றிட ஆசி மாரியே.
4. வேண்டும் விண் கிருபை
அடியார் பெற்றிட
பெற்ற நற்கிருபை
என்றென்றும் தங்கிட
உம் தாசரைத் தற்காத்திடும்
விண் நித்திய ஓய்வில் சேர்த்திடும்
Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே Lyrics in English
1. Moolaik kal Kristhuvae avarmael kattuvom; avar mey paktharae vinnnnil vasipporaam avarin anpai nampuvom thayai paerinpam peraுvom. 2. Em sthothrap paadalaal aalayam mulangum aeridum em naavaal thiriyaekar thuthiyum maa naamam mikkap pottaுvom aanantham aarkkap paaduvom. 3. Kirupaakaraa, ingae thangiyae kaetdidum, maa ookka jepamae pakthiyaam vaenndalum vanangum anaivorumae pettida aasi maariyae. 4. Vaenndum vinn kirupai atiyaar pettida petta narkirupai ententum thangida um thaasaraith tharkaaththidum vinn niththiya oyvil serththidum
PowerPoint Presentation Slides for the song Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே PPT
Moolaikal Kirsithuvae PPT

