Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Min Mini Pookkal - மின் மினி பூக்கள்

மின் மினி பூக்கள்
நீந்தும் வானில் தூதர் பாடினாரே
கண்மணி இயேசு
மண்ணில் வந்த செய்தி கூறினாரே

இன்று தாவிதூரிலே தொழுவிலே
மேசியா பிறந்தார்
மண்ணில் பாவ சாபங்கள் நீக்கவே
ரட்சகர் பிறந்தார்
உலகெங்கும் சந்தோசமே
உலகெங்கும் சமாதானமே

கண்மணி போல காத்திடும்
தேவன் கண்மணியானாராம்
மானிடர் பாவம் போக்கிடும்
தேவன் மானிடரானராம்

பாலரை ஆசீர்வதிக்கும்
தேவன் பாலகனாராம்
படைப்புகளெல்லாம் போற்றும்
தேவன் படைப்பாய் வந்தாராம்

தாழ்மையாய் உலகில்
போதிக்கும் தேவன் தாழ்மையானாராம்
தரணியை தனக்காய் மாற்ற நினைத்து
தரணியில் பிறந்தாராம்

Minmini Pookal Christmas Lyrics in English

Min mini pookkal neenthum vaanil thoothar paatinaarae kannmanni Yesu mannnnil vantha seythi koorinaarae intu thaavithoorilae tholuvilae maesiyaa piranthaar mannnnil paava saapangal neekkavae ratchakar piranthaar ulakengum santhosamae ulakengum samaathaanamae kannmanni pola kaaththidum Dhevan kannmanniyaanaaraam maanidar paavam pokkidum Dhevan maanidaraanaraam paalarai aaseervathikkum Dhevan paalakanaaraam pataippukalellaam pottaுm Dhevan pataippaay vanthaaraam thaalmaiyaay ulakil pothikkum Dhevan thaalmaiyaanaaraam tharanniyai thanakkaay maatta ninaiththu tharanniyil piranthaaraam

PowerPoint Presentation Slides for the song Minmini Pookal Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Min Mini Pookkal – மின் மினி பூக்கள் PPT
Min Mini Pookkal PPT

தேவன் கண்மணி மண்ணில் பிறந்தார் உலகெங்கும் மின் மினி பூக்கள் நீந்தும் வானில் தூதர் பாடினாரே இயேசு செய்தி கூறினாரே இன்று தாவிதூரிலே தொழுவிலே மேசியா தமிழ்