மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் ஏனோ இன்று ஏனோ
சிறு குழந்தை உருவில் தேவன் பிறந்ததினாலோ
தூதர்கள் பாடிடும் பாட்டிசையும் இதனாலோ விந்தை தானோ
1. பூமிக்கு வந்த தேவன் இன்று புல்லணை மெத்தையிலே
அன்னை மரி கரத்தில் ஒரு பிஞ்சி மலர்ந்திடவே
ஆடிடை மேய்ப்பர்கள் பார்த்திட தேடிடவே
வந்தது அற்புதமே இது தேவனின் அன்பதுவே
2 சொந்த மகனைத் தந்து தேவன் காட்டின அன்பினிலே
ஏழைகள் வாழ்திடவே புது நியாயங்கள் வந்ததுவே
ஞானிகள் உந்தனைத் தேடியே வந்தனரே
மன்னன் அரண்மனையில் உன்னைக் காணாமல் நின்றனரே
3 தாழ்மையைக் காட்டிடவே நீ வந்து பிறந்த இடம்
சோர்ந்திடும் நெஞ்சத்திலே நீ பொங்கிடும் இன்ப வெள்ளம்
அன்புடன் தேடிடும் யாவரும் கண்டிடவே
வந்து பிறந்ததுவே எங்கள் உள்ளம் மகிழ்ந்திடவே
Minmini Poochigal Minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் Lyrics in English
Minmini poochchikal minnalatippathum aeno intu aeno siraு kulanthai uruvil Dhevan piranthathinaalo thootharkal paadidum paattisaiyum ithanaalo vinthai thaano 1. Poomikku vantha Dhevan intu pullannai meththaiyilae annai mari karaththil oru pinji malarnthidavae aatitai maeypparkal paarththida thaetidavae vanthathu arputhamae ithu thaevanin anpathuvae 2 sontha makanaith thanthu Dhevan kaattina anpinilae aelaikal vaalthidavae puthu niyaayangal vanthathuvae njaanikal unthanaith thaetiyae vanthanarae mannan arannmanaiyil unnaik kaannaamal nintanarae 3 thaalmaiyaik kaattidavae nee vanthu pirantha idam sornthidum nenjaththilae nee pongidum inpa vellam anpudan thaedidum yaavarum kanntidavae vanthu piranthathuvae engal ullam makilnthidavae
PowerPoint Presentation Slides for the song Minmini Poochigal Minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Minmini Poochigal Minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் PPT
Minmini Poochigal Minnaladipadhum PPT

