Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Migu Arulnaadhar Yesu - அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul

அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா
உம் பாதம் சேர வந்தேன்-2
ஏகமாய் வழிவிலகி சென்றேன்
அதிகமாய் பாவம் செய்தேன்-2

மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2
(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்
பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2

1.நிற்பதே உமது கிருபை
நான் வாழ்வது உமது பார்வை-2
எனக்கு முன் உமது பாதை
அறிவேனே அதுவே நீதி-2
(என்னை) நடத்தி சென்றிடுமே
நான் நம்பும் தெய்வம் நீரே-2

2.என் உதடு உம் நாமம் பாடும்
என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2
அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2
தொடர்ந்து ஓடிடுவேன்
உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul Migu Arulnaadhar Yesu Lyrics in English

arulmika arulnaathar Yesu naathaa
um paatham sera vanthaen-2
aekamaay valivilaki senten
athikamaay paavam seythaen-2

manniththeerae ennai meetteduththeer-2
(ennai) parisuththanaakkivittir
pillaiyaay serththukkonnteer-2

1.nirpathae umathu kirupai
naan vaalvathu umathu paarvai-2
enakku mun umathu paathai
arivaenae athuvae neethi-2
(ennai) nadaththi sentidumae
naan nampum theyvam neerae-2

2.en uthadu um naamam paadum
en aathmaa ennaalum makilum-2
alaiththavar neer unnmai ullavar-2
thodarnthu odiduvaen
um naamaththai uyarththiduvaen-2-arul miku

PowerPoint Presentation Slides for the song அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul Migu Arulnaadhar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Migu Arulnaadhar Yesu – அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul PPT
Migu Arulnaadhar Yesu PPT

உம் என்னை உமது அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா பாதம் சேர வந்தேன் ஏகமாய் வழிவிலகி சென்றேன் அதிகமாய் பாவம் செய்தேன் மன்னித்தீரே மீட்டெடுத்தீர் பரிசுத்தனாக்கிவிட்டீர் தமிழ்