Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mela Thalathodu Na Mesiyava - மேளத்தாளத்தோடு நான் மேசியாவை

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை
பாடிப் பணிவேன்-2

மேசியா இயேசையா
இயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி

கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியா
இருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே -நான்

பிள்ளையாய் பிறந்த போது…
பிள்ளையாய் பிறந்த போது
ஈ எறும்பு கடிக்காம
பத்திரமா பாதுகாத்தாரே
என்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava Lyrics in English

Maelaththaalaththodu naan maesiyaavai
Paatip pannivaen-2

Maesiyaa iyaesaiyaa
Yesu raajaavukku thuthi kana makimai seluththi

Karpaththila sinnanjiraு poochchiyaa
Iruntha pothu paththiramaa paathukaaththaarae -naan

Pillaiyaay pirantha pothu…
Pillaiyaay pirantha pothu
Ee eraுmpu katikkaama
Paththiramaa paathukaaththaarae
Enna valarththu aalaakki vittarae

PowerPoint Presentation Slides for the song மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mela Thalathodu Na Mesiyava – மேளத்தாளத்தோடு நான் மேசியாவை PPT
Mela Thalathodu Na Mesiyava PPT

பத்திரமா பாதுகாத்தாரே பிள்ளையாய் பிறந்த மேளத்தாளத்தோடு மேசியாவை பாடிப் பணிவேன் மேசியா இயேசையா இயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியா தமிழ்