மெய்யான ஒளியே மெய்யான ஒளியே
எனக்குள் என்றும் வாசம் செய்யும் மெய்யான ஒளியே
ஓ ….
மெய்யான ஒளியே மெய்யான ஒளியே
எனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே (2)
1)வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே
இருளை நீக்கி மாற்றம் தந்த பிரகாச ஒளியே
ஒஹோஒ…
வாழ்வின் அர்த்தம் புரிய செய்த உன்னத ஒளியே
கவலை நீங்கி கழிப்பு தந்த மெய்யான ஒளியே
2)நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே
புது பாதை ஒன்றை காட்டி தந்த மேலான ஒளியே (2)
கதறி அழுத காலம் எல்லாம் தேற்றிய ஒளியே
மகிமையான வாழ்வை தந்த மெய்யான ஒளியே
மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae Lyrics in English
Meyyaana oliyae meyyaana oliyae enakkul entum vaasam seyyum meyyaana oliyae o …. Meyyaana oliyae meyyaana oliyae enakkaay jeeva paliyaana meyyaana oliyae (2) 1)velichcham pona en vaalvil unndaana oliyae irulai neekki maattam thantha pirakaasa oliyae ohoo… vaalvin arththam puriya seytha unnatha oliyae kavalai neengi kalippu thantha meyyaana oliyae 2)nampikkai ilantha ennil thangiya oliyae puthu paathai ontai kaatti thantha maelaana oliyae (2) kathari alutha kaalam ellaam thaettiya oliyae makimaiyaana vaalvai thantha meyyaana oliyae
PowerPoint Presentation Slides for the song மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meiyaana Ozhiyae – மெய்யான ஒளியே PPT
Meiyaana Ozhiyae PPT

