1. மெய்தான் மேல் ஸ்தலம் ஒன்றுண்டு
அதன் வீதிகள் பொன்னாம்!
அம் மாட்சிமைகள் அதிகம்
நம் நாவால் சொல்லக் கூடாதாம்
மெய்யாய் மெய்யாய்
எனக்கோர் பங்கு உண்டு
2. மரித்த உன் பெந்துக்கள்
அவ்விடம் இருப்பார்;
உன் மீட்பர் பாதத்தைத் தேடு
அப்போ அவரைப் பார்ப்பாய்
சொல்வேன் சொல்வேன்
நீ அவரைச் சந்திப்பாய்
3. அங்கே பரிசுத்தர் தான்
உட் செல்லக் கூடுமாம்!
பாவிகளாய் ஜீவிப்போர்கள்
ஓர் போதும் போகக் கூடாதாம்;
ஆனால் ஆனால்
இப்போ சுத்தன் ஆவாய் நீ!
4. உன் பாவங்களை மன்னிக்க,
பரன் மானிடன் ஆனார்;
உன் மீறுதல்களை நீக்க
உதிரம் சிந்தினார்;
இப்போ இப்போ
உன் மீட்பர் அண்டை வா
Meithan Meal Sthalam – மெய்தான் மேல் ஸ்தலம் Lyrics in English
1. Meythaan mael sthalam ontunndu athan veethikal ponnaam! Am maatchimaikal athikam nam naavaal sollak koodaathaam meyyaay meyyaay enakkor pangu unndu 2. Mariththa un penthukkal avvidam iruppaar; un meetpar paathaththaith thaedu appo avaraip paarppaay solvaen solvaen nee avaraich santhippaay 3. Angae Parisuththar thaan ut sellak koodumaam! Paavikalaay jeevipporkal or pothum pokak koodaathaam; aanaal aanaal ippo suththan aavaay nee! 4. Un paavangalai mannikka, paran maanidan aanaar; un meeraுthalkalai neekka uthiram sinthinaar; ippo ippo un meetpar anntai vaa
PowerPoint Presentation Slides for the song Meithan Meal Sthalam – மெய்தான் மேல் ஸ்தலம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meithan Meal Sthalam – மெய்தான் மேல் ஸ்தலம் PPT
Meithan Meal Sthalam PPT

