🏠  Lyrics  Chords  Bible 

Megangaludane Varugiraar PPT - மேகங்களுடனே வருகிறார்

Megangaludane Varugiraar
மேகங்களுடனே வருகிறார்
கண்கள் யாவும் அவரைக் காணும்
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (2)
வருகிறார் வருகிறார் வருகிறார்
இயேசு வருகிறார்
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)


Megangaludane Varugiraar – மேகங்களுடனே வருகிறார் PowerPoint



Megangaludane Varugiraar - மேகங்களுடனே வருகிறார் Lyrics

Megangaludane Varugiraar PPT

Download Megangaludane Varugiraar – மேகங்களுடனே வருகிறார் Tamil PPT