Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Megamengum Thoodhar Koottame - மேகமெங்கும் தூதர் கூட்டமே

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame

மேகமெங்கும் தூதர் கூட்டமே
வெண்ணிலாவும் சிந்து பாடுதே
ஓ… தென்றலே
வா இந்த பூ மேலே
இயேசு பாலனை இன்று காணவே
கண்கள் யாவுமே நன்மைத் தோன்றுமே
தேவன் பிறந்தாரே பாலன் உதித்தாரே

1. ஏழையின் ஏக்கங்கள் தீரவே
ஏழ்மையின் ரூபமாய் வந்தீரே
வானில் சங்கீதம் ஆ ஹா
கேட்கும் பேரின்பம் ஓஹோ
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas

2. வாழ்க்கையின் தோற்றங்கள் மாறவே
வந்தீரே பூமியில் தேவனே
தேவன் சுதனே ஆ ஹா
வேதம் நீயே ஓஹோ
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas

3. வேதமாய் கீதமாய் உன்னையே
காணுவோம் பாடுவோம் நாளுமே
தாங்கும் தெய்வம் நீயே
தந்தோம் இன்று எம்மையே

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame Lyrics in English

Maekamengum thoothar koottamae – Megamengum Thoodhar Koottame maekamengum thoothar koottamae vennnnilaavum sinthu paaduthae o… thentalae vaa intha poo maelae Yesu paalanai intu kaanavae kannkal yaavumae nanmaith thontumae Dhevan piranthaarae paalan uthiththaarae 1. Aelaiyin aekkangal theeravae aelmaiyin roopamaay vantheerae vaanil sangaீtham aa haa kaetkum paerinpam oho Happy Christmas Happy Christmas Merry Christmas Merry Christmas 2. Vaalkkaiyin thottangal maaravae vantheerae poomiyil thaevanae Dhevan suthanae aa haa vaetham neeyae oho Happy Christmas Happy Christmas Merry Christmas Merry Christmas 3. Vaethamaay geethamaay unnaiyae kaanuvom paaduvom naalumae thaangum theyvam neeyae thanthom intu emmaiyae

PowerPoint Presentation Slides for the song மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megamengum Thoodhar Koottame – மேகமெங்கும் தூதர் கூட்டமே PPT
Megamengum Thoodhar Koottame PPT

Christmas Happy Merry மேகமெங்கும் தூதர் கூட்டமே இன்று தேவன் வந்தீரே ஹா ஓஹோ நீயே Megamengum Thoodhar Koottame வெண்ணிலாவும் சிந்து பாடுதே தமிழ்