Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maatchimayil Siranthavare - மாட்சிமையில் சிறந்தவரே

மாட்சிமையில் சிறந்தவரே
மானிடரை மீட்கவே
தம் மகிமையை இழந்தவரை
மண்ணில் உதித்த மெய் தேவனே

Pre-Chorus

உம்மை போல் வேறு தேவன் இல்லை
உம்மை போல் வேறு ராஜன் இல்லை

Chorus

இயேசுவே இரட்சகர்
இயேசுவே மீட்பின் காரணர்
இயேசுவே இரட்சகர்
இயேசுவே உம்மையே உயர்ந்திடுவோம்

Stanza 1

பாவ பாரம் சுமந்திடும்
மாந்தரின் துயர் நீக்கவே
விண்ணை விட்டு மண்ணில் வந்த
விண்ணின் நாயகனே

Stanza 2

முழங்கால்கள் யாவும் பணிந்திடும்
முகமுகமாய் உம்மை காண்கையில்
நாவு யாவும் அறிக்கை செய்யும்
இயேசுவே தேவன் என்று

Meetpin Karanar Christmas Lyrics in English

Maatchimaiyil siranthavarae maanidarai meetkavae tham makimaiyai ilanthavarai mannnnil uthiththa mey thaevanae Pre-Chorus ummai pol vaeraு Dhevan illai ummai pol vaeraு raajan illai Chorus Yesuvae iratchakar Yesuvae meetpin kaaranar Yesuvae iratchakar Yesuvae ummaiyae uyarnthiduvom Stanza 1 paava paaram sumanthidum maantharin thuyar neekkavae vinnnnai vittu mannnnil vantha vinnnnin naayakanae Stanza 2 mulangaalkal yaavum panninthidum mukamukamaay ummai kaannkaiyil naavu yaavum arikkai seyyum Yesuvae Dhevan entu

PowerPoint Presentation Slides for the song Meetpin Karanar Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatchimayil Siranthavare – மாட்சிமையில் சிறந்தவரே PPT
Maatchimayil Siranthavare PPT

இயேசுவே உம்மை மண்ணில் தேவன் இல்லை இரட்சகர் Stanza யாவும் மாட்சிமையில் சிறந்தவரே மானிடரை மீட்கவே தம் மகிமையை இழந்தவரை உதித்த மெய் தேவனே PreChorus தமிழ்