Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetparae Ummai Pin Sella - மீட்பரே உம்மைப் பின் செல்ல

1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்;
ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்

பல்லவி

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் மரித்தீர்;
எல்லாரும் ஓடினாலும்,
உமதன்பால் நான் நிற்பேன்

2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,
மேன்மை லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுத்தேனே முற்றிலும் – உம்மை

3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்;
உம்மை முன் பகைத்தாரே;
லோக ஞானிகள் நகைப்பார்
பயமேன் நீர் விடீரே! – உம்மை

4. சர்வ வல்ல தேவன் அன்பாய்
திடன் செய்வார் முன்செல்வேன்;
தேவ துரோகிகள் மா வம்பாய்
சீறினாலும் நான் வெல்வேன் – உம்மை

Meetparae Ummai Pin Sella – மீட்பரே உம்மைப் பின் செல்ல Lyrics in English

1. Meetparae! Ummaip pin sella
Siluvaiyai eduththaen;
Aelai naan periyonalla
Neerae ellaam naan vanthaen

Pallavi

Ummaip pinselvaen en suvaami
Enakkaaka neer mariththeer;
Ellaarum otinaalum,
Umathanpaal naan nirpaen

2. Pettaாr uttaாr aasthi kalvi,
Maenmai lokam anaiththum
Arpak kuppai entu ennnni,
Veraுththaenae muttilum – ummai

3. Meythaan lokaththaar pakaippaar;
Ummai mun pakaiththaarae;
Loka njaanikal nakaippaar
Payamaen neer viteerae! – ummai

4. Sarva valla Dhevan anpaay
Thidan seyvaar munselvaen;
Thaeva thurokikal maa vampaay
Seerinaalum naan velvaen – ummai

PowerPoint Presentation Slides for the song Meetparae Ummai Pin Sella – மீட்பரே உம்மைப் பின் செல்ல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetparae Ummai Pin Sella – மீட்பரே உம்மைப் பின் செல்ல PPT
Meetparae Ummai Pin Sella PPT

உம்மை உம்மைப் நீர் மீட்பரே செல்ல சிலுவையை எடுத்தேன் ஏழை பெரியோனல்ல நீரே வந்தேன் பல்லவி பின்செல்வேன் சுவாமி எனக்காக மரித்தீர் எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் தமிழ்