1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்;
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்!
பல்லவி
இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்!
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்!
இயேசுவின் நாமமே!
2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே;
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தைத்
திடப்படுத்துமே! – இயேசுவின்
3. பசித்த ஆத்மாவுக்கு
மன்னாவைப் போலாகும்
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்யம் தந்திடும்! – இயேசுவின்
4. என் இரட்சகா என் கேடகம்!
என் கோட்டையும் நீரே!
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர் தாமே! – இயேசுவின்
5. என் ஜீவன் போகும் நேரமும்
உன் நாமம் பற்றுவேன்;
எப்போதும் அதைப் பாடவும்
விண் கரை ஏறுவேன்! – இயேசுவின்
நல் மீட்பர் இயேசு நாமமே-Nal Meetpar Yesu Namamae Lyrics in English
1. Nal meetpar Yesu naamamae
En kaathukkinpamaam;
Punnpatta nenjai aattavae
Oottaுnnda thailamaam!
Pallavi
Yesuvin naamam naesikkiraேn!
Naesikkiraேn naesikkiraேn naesikkiraேn!
Yesuvin naamamae!
2. Annaamam naintha aaviyai
Nantakath thaettaுmae;
Thukkaththaal thoyntha ullaththaith
Thidappaduththumae! – Yesuvin
3. Pasiththa aathmaavukku
Mannaavaip polaakum
Ilaiththup pona aavikku
Aarokyam thanthidum! – Yesuvin
4. En iratchakaa en kaedakam!
En kottaைyum neerae!
Niraintha arul pokkisham
Anaiththum neer thaamae! – Yesuvin
5. En jeevan pokum naeramum
Un naamam pattaுvaen;
Eppothum athaip paadavum
Vinn karai aeraுvaen! – Yesuvin
PowerPoint Presentation Slides for the song நல் மீட்பர் இயேசு நாமமே-Nal Meetpar Yesu Namamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpar Yesu Namamae – நல் மீட்பர் இயேசு நாமமே-Nal PPT
Meetpar Yesu Namamae PPT

