Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetpar Piranthullar - மீட்பர் பிறந்துள்ளார்

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியா
மகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2

நம் மீட்பரும் அவரே
நல் மேய்ப்பரும் அவரே-2
இன்னிசை முழங்கிட
கிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர்

1.ஆண்டவர் இயேசு
அன்பைத் தர வந்தார்
மண் மீது தவழ்ந்திட
மாடடையில் பிறந்தார்
அருளைப் பொழிந்திட
அக இருளை அகற்றிட
மானுடன் பாவத்தை
போக்கவே வந்தார்-2

மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்
வார்த்தையாக வந்தார்
வையகம் எல்லாம் வாழ்த்த
விடியலாக வந்தார்
உன்னதர் இயேசு
உலகிற்கு வந்தார்
தந்தையின் அன்பை
தரணிக்கு தந்தார்-2

மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar Lyrics in English

meetpar piranthullaar avarae maesiyaa
makilnthu paati aarpparippom -2

nam meetparum avarae
nal maeypparum avarae-2
innisai mulangida
kirismas piranthathae-meetpar

1.aanndavar Yesu
anpaith thara vanthaar
mann meethu thavalnthida
maadataiyil piranthaar
arulaip polinthida
aka irulai akattida
maanudan paavaththai
pokkavae vanthaar-2

makilvom pukalvom
mannnnorin iratchakarai-meetpar

2.vaalvalikkum valla thaevan
vaarththaiyaaka vanthaar
vaiyakam ellaam vaalththa
vitiyalaaka vanthaar
unnathar Yesu
ulakirku vanthaar
thanthaiyin anpai
tharannikku thanthaar-2

makilvom pukalvom
mannnnorin iratchakarai-meetpar

PowerPoint Presentation Slides for the song மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpar Piranthullar – மீட்பர் பிறந்துள்ளார் PPT
Meetpar Piranthullar PPT

வந்தார் அவரே இயேசு மகிழ்வோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரைமீட்பர் மீட்பர் பிறந்துள்ளார் மேசியா மகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் நம் மீட்பரும் நல் மேய்ப்பரும் இன்னிசை முழங்கிட தமிழ்