Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை

1. மீட்பர் மரித்த குருசண்டை
நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை
இரத்தத்தால் மன்னிப்படைந்தேன்
மீட்பருக்கு மகிமை!

பல்லவி

மீட்பருக்கு மகிமை!
மீட்பருக்கு மகிமை
இப்போ என் உள்ளம் மாறிற்று
மீட்பருக்கு மகிமை!

2. ஆச்சரியமாய் உள்ளம் மாறிற்று
இயேசுவின் மாளிகை ஆயிற்று
சிலுவையண்டை உண்டாயிற்று
மீட்பருக்கு மகிமை! – மீட்ப

3. பாவம் போக்கும் மகத்வ நதி!
என்னை சொஸ்தம் செய்த நதி
இயேசுவாலடைந்தேன் இந்த ஸ்திதி
மீட்பருக்கு மகிமை! – மீட்ப

4. இந்த ஜீவ ஊற்றண்டை வா
மீட்பருக்குன் இதயத்தை தா;
மூழ்கி உன் பாவத்தைப் போக்க வா
மீட்பருக்கு மகிமை! – மீட்ப

Meetpar Maritha Kurusandai – மீட்பர் மரித்த குருசண்டை Lyrics in English

1. Meetpar mariththa kurusanntai naan jepiththa sthalaththanntai iraththaththaal mannippatainthaen meetparukku makimai! Pallavi meetparukku makimai! Meetparukku makimai ippo en ullam maarittaு meetparukku makimai! 2. Aachchariyamaay ullam maarittaு Yesuvin maalikai aayittaு siluvaiyanntai unndaayittaு meetparukku makimai! – meetpa 3. Paavam pokkum makathva nathi! Ennai sostham seytha nathi Yesuvaalatainthaen intha sthithi meetparukku makimai! – meetpa 4. Intha jeeva oottanntai vaa meetparukkun ithayaththai thaa; moolki un paavaththaip pokka vaa meetparukku makimai! – meetpa

PowerPoint Presentation Slides for the song Meetpar Maritha Kurusandai – மீட்பர் மரித்த குருசண்டை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpar Maritha Kurusandai – மீட்பர் மரித்த குருசண்டை PPT
Meetpar Maritha Kurusandai PPT

மீட்பருக்கு மகிமை மீட்ப உள்ளம் மாறிற்று நதி வா மீட்பர் மரித்த குருசண்டை ஜெபித்த ஸ்தலத்தண்டை இரத்தத்தால் மன்னிப்படைந்தேன் பல்லவி இப்போ ஆச்சரியமாய் இயேசுவின் மாளிகை தமிழ்