Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetpadai Thamatham Seiyathae - மீட்படை தாமதம் செய்யாதே

பல்லவி

மீட்படை தாமதம் செய்யாதே
மீட்படை இன்றே!
சரணங்கள்

1. மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார்!
மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே – மீட்படை

2. பாதகங்கள் மிக்க மிக்கவே செய்த நான்
நாதரேசு பாதம் சென்றேன்; மீட்டார் – மீட்படை

3. பாவி பாவி பாவி என்றுனை எண்ணினால்;
ஆவல் கொண்டு தாவித்தேடு, மீட்பார் – மீட்படை

4. நாளைக் காகட்டென்று எண்ணி நீ தள்ளிடாய்;
நாளை என்பதுந்தன் நாளோ? வா! வா! – மீட்படை

5. வந்தால் மீட்பருன்னை அன்புடன் தாங்குவார்
இந்த நல்ல ஈவைத் தேடு இன்றே – மீட்படை

Meetpadai Thamatham Seiyathae – மீட்படை தாமதம் செய்யாதே Lyrics in English

Pallavi

Meetpatai thaamatham seyyaathae
Meetpatai inte!
Saranangal

1. Meetpar unnai intu aavalaayth thaedukiraar!
Maattaேnentu sollip poyvidaathae – meetpatai

2. Paathakangal mikka mikkavae seytha naan
Naatharaesu paatham senten; meettar – meetpatai

3. Paavi paavi paavi entunai ennnninaal;
Aaval konndu thaaviththaedu, meetpaar – meetpatai

4. Naalaik kaakattentu ennnni nee thallidaay;
Naalai enpathunthan naalo? Vaa! Vaa! – meetpatai

5. Vanthaal meetparunnai anpudan thaanguvaar
Intha nalla eevaith thaedu inte – meetpatai

PowerPoint Presentation Slides for the song Meetpadai Thamatham Seiyathae – மீட்படை தாமதம் செய்யாதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpadai Thamatham Seiyathae – மீட்படை தாமதம் செய்யாதே PPT
Meetpadai Thamatham Seiyathae PPT

மீட்படை பாவி இன்றே வா பல்லவி தாமதம் செய்யாதே சரணங்கள் மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார் மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே பாதகங்கள் மிக்க மிக்கவே தமிழ்