1. மீட்பா நானும்மைக் கிட்டி
வேண்டுகிறேன்;
உம் கிருபையால் என்னை
ஆட்கொள்ளுமேன்;
என்னை ஏற்றுக்கொள்ளீரோ?
என் நெஞ்சில் வசியீரோ?
உன் அன்பால் என் பாவங்கள்
நீங்கிடாதோ?
2. என் துக்கங்களோடு நான்
வருகிறேன்;
முத்தி, என் கண்ணீர் போக்கும்
பணிகிறேன்
உம் கையே என்னை ஆற்றும்
உம் கண்ணே வெளியாக்கும்;
நான் உம்மண்டை சேரவே
ஆசிக்கிறேன்!
3. துக்கத்தால் இளைத்த நான்
இதோ வாறேன்;
ஜீவனோ, மரணமோ
கர்த்தா வாறேன்;
என் பயம் தடுக்குது
முன் தோல்வி மடக்குது;
ஆனால் பிள்ளை போல் நம்பி
கர்த்தா வாறேன்
Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி Lyrics in English
1. Meetpaa naanummaik kitti
Vaenndukiraேn;
Um kirupaiyaal ennai
Aatkollumaen;
Ennai aettaுkkolleero?
En nenjil vasiyeero?
Un anpaal en paavangal
Neengidaatho?
2. En thukkangalodu naan
Varukiraேn;
Muththi, en kannnneer pokkum
Pannikiraேn
Um kaiyae ennai aattaுm
Um kannnnee veliyaakkum;
Naan ummanntai seravae
Aasikkiraேn!
3. Thukkaththaal ilaiththa naan
Itho vaaraேn;
Jeevano, maranamo
Karththaa vaaraேn;
En payam thadukkuthu
Mun tholvi madakkuthu;
Aanaal pillai pol nampi
Karththaa vaaraேn
PowerPoint Presentation Slides for the song Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி PPT
Meetpa Nanummai Kitti PPT

