Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pithavae Pithavae - பிதாவே பிதாவே

பிதாவே பிதாவே
உம்மை துதித்து பாடிடுவேன்

முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
உம்மை நான் ஆராதிப்பேன்

என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன்

என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்

யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்

Medley – Pithavae Pithavae Lyrics in English

pithaavae pithaavae
ummai thuthiththu paadiduvaen

mulu ullaththodu mulu pelaththodu
ummai naan aaraathippaen

ennai naan thaalththi ummai uyarththi
ummai naan aaraathippaen

ennaal ontum koodaathentu
ennai naan thanthu vittaen
ummaal ellaam koodumentu
ummai naan nampiyullaen

elshadaay sarva vallavarae
ellaam seypavarae
illaathavaikalai irukkintathaay
varavalaippavarae
aapirakaamukku seythavar
enakkum seyya vallavar

yekovaa yeerae
ellaam paarththukolvaar
thaevaiyai niraivaakkuvaar
kannnneerai thuruththiyil eduththu vaiththu
aettathaay pelan tharuvaar
annaalai kalippaay maattinavar
ennaiyum maattiduvaar

PowerPoint Presentation Slides for the song Medley – Pithavae Pithavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithavae Pithavae – பிதாவே பிதாவே PPT
Pithavae Pithavae PPT

உம்மை பிதாவே முழு ஆராதிப்பேன் என்னை துதித்து பாடிடுவேன் உள்ளத்தோடு பெலத்தோடு தாழ்த்தி உயர்த்தி என்னால் ஒன்றும் கூடாதென்று தந்து விட்டேன் உம்மால் கூடுமென்று நம்பியுள்ளேன் தமிழ்