Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mayaiyana Ulaginilae - மாயையான உலகினிலே

மாயையான உலகினிலே
மாண்டு போகும் எங்களையும்
தேடியே யேசுவே வந்தவரே

தாயின் அன்பு ஒருநாள் மாறிவிடும்
தகப்பனின் அன்பு அதுவும் மாறிவிடும் -2
மாறாதவர் என் யேசுவே
என்றென்றுமே மாறாதவர் -2

கணவன் அன்பு ஒருநாள் மாறிவிடும்
மகனின் (மகளின்) அன்பு அதுவும் மாறிவிடும்
மாறாதவர் என் யேசுவே
என்றென்றுமே மாறாதவர் -2

உம்மைத்தானே நான் பற்றிக்கொன்டேன்
உம்மையே நான் நம்பியுள்ளேன் -2
நல்லவரே இயேசு வல்லவரே
என்றென்றைக்கும் நீர் போதுமே -2

மாயையான உலகினிலே – Mayaiyana Ulaginilae Lyrics in English

Maayaiyaana ulakinilae maanndu pokum engalaiyum thaetiyae yaesuvae vanthavarae thaayin anpu orunaal maarividum thakappanin anpu athuvum maarividum -2 maaraathavar en yaesuvae ententumae maaraathavar -2 kanavan anpu orunaal maarividum makanin (makalin) anpu athuvum maarividum maaraathavar en yaesuvae ententumae maaraathavar -2 ummaiththaanae naan pattikkontaen ummaiyae naan nampiyullaen -2 nallavarae Yesu vallavarae ententaikkum neer pothumae -2

PowerPoint Presentation Slides for the song மாயையான உலகினிலே – Mayaiyana Ulaginilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mayaiyana Ulaginilae – மாயையான உலகினிலே PPT
Mayaiyana Ulaginilae PPT

அன்பு மாறிவிடும் மாறாதவர் யேசுவே ஒருநாள் அதுவும் என்றென்றுமே மாயையான உலகினிலே மாண்டு போகும் எங்களையும் தேடியே வந்தவரே தாயின் தகப்பனின் கணவன் மகனின் மகளின் தமிழ்