🏠  Lyrics  Chords  Bible 

Mayaiyana Intha Ulaginile PPT - மாயையான இந்த உலகினிலே

Mayaiyana Intha Ulaginile
மாயையான இந்த உலகினிலே
பாவியான என்னைத் தேடி வந்தீரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
நிலையில்லாத இந்த உலகினிலே
கால்களை உறுதியாக்கினீரே
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
எங்கே செல்வேன்


Mayaiyana Intha Ulaginile – மாயையான இந்த உலகினிலே PowerPoint



Mayaiyana Intha Ulaginile - மாயையான இந்த உலகினிலே Lyrics

Mayaiyana Intha Ulaginile PPT

Download Mayaiyana Intha Ulaginile – மாயையான இந்த உலகினிலே Tamil PPT