இந்த மட்டும் காத்த எபினேசரே
இனிமேலும் காக்கும் யொகாவாயீரே
யொகாவா நிசி யொகாவா ரூவா
யொகாவா ஷம்மா யொகாவா யாப்பா
நன்றி சொல்வேன்- ஐயா
நன்றி சொல்வேன்
நல்லவரே உமக்கே
நன்றி சொல்வேன்
1.தேவாதி தேவனே நன்றி சொல்வேன்
இராஜாதி இராஜனே நன்றி சொல்வேன்
பரிசுத்த தேவனே நன்றி சொல்வேன்
பரலோக இராஜனே நன்றி சொல்வேன்
2.அன்பான தேவனே நன்றி சொல்வேன்
அடைக்கலமானவரே நன்றி சொல்வேன்
உண்மையுள்ள தேவனே நன்றி சொல்வேன்
உயிருள்ள தெய்வமே நன்றி சொல்வேன்
3.காண்கின்ற தேவனே நன்றி சொல்வேன்
காக்கின்ற தேவனே நன்றி சொல்வேன்
அதிசய தேவனே நன்றி சொல்வேன்
அற்புதங்கள் செய்பவரே நன்றி சொல்வேன்
இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae Lyrics in English
Intha mattum kaaththa epinaesarae inimaelum kaakkum yokaavaayeerae yokaavaa nisi yokaavaa roovaa yokaavaa shammaa yokaavaa yaappaa nanti solvaen- aiyaa nanti solvaen nallavarae umakkae nanti solvaen 1.thaevaathi thaevanae nanti solvaen iraajaathi iraajanae nanti solvaen Parisuththa thaevanae nanti solvaen paraloka iraajanae nanti solvaen 2.anpaana thaevanae nanti solvaen ataikkalamaanavarae nanti solvaen unnmaiyulla thaevanae nanti solvaen uyirulla theyvamae nanti solvaen 3.kaannkinta thaevanae nanti solvaen kaakkinta thaevanae nanti solvaen athisaya thaevanae nanti solvaen arputhangal seypavarae nanti solvaen
PowerPoint Presentation Slides for the song இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mattum Kaatha Ebinesarae – இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha PPT
Mattum Kaatha Ebinesarae PPT

