Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Masattra Deva Suthanae - மாசற்ற தேவ சுதனே

1. மாசற்ற தேவ சுதனே!
உம்மண்டை நானிப்போ வாறேன்;
விலங்கை நீக்கி விடுமேன்!
தேவே! தஞ்சமென்றேன்

பல்லவி

பாவம் போக்கும் மீட்பா! (2)
மாசற்ற தேவ சுதனே!
பாவம் போக்கும் மீட்பா!

2. பசியினால் என் ஆத்துமம்
தொய்ந்து வாடி அலையுதே!
உம் அன்பினால் என்னைத் தாங்கும்
பாவியின் நேசரே! – பாவம்

3. உட் பாவத்தால் மெலிகிறேன்
உள் வினையை நீர் நீக்குமேன்
துக்கத்தோடு ஜெபிக்கிறேன்
சமாதானம் தாரும்! – பாவம்

4. மீட்பா உந்தன் ஜீவாற்றினுள்
மெய் விசுவாசத்துடனே
மூழ்குவதால் என் உள்ளத்துள்
மகிழ் கொள்ளுகிறேன் – பாவம்

Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே Lyrics in English

1. Maasatta thaeva suthanae!
Ummanntai naanippo vaaraேn;
Vilangai neekki vidumaen!
Thaevae! Thanjamenten

Pallavi

Paavam pokkum meetpaa! (2)
Maasatta thaeva suthanae!
Paavam pokkum meetpaa!

2. Pasiyinaal en aaththumam
Thoynthu vaati alaiyuthae!
Um anpinaal ennaith thaangum
Paaviyin naesarae! – paavam

3. Ut paavaththaal melikiraேn
Ul vinaiyai neer neekkumaen
Thukkaththodu jepikkiraேn
Samaathaanam thaarum! – paavam

4. Meetpaa unthan jeevaattinul
Mey visuvaasaththudanae
Moolkuvathaal en ullaththul
Makil kollukiraேn – paavam

PowerPoint Presentation Slides for the song Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Masattra Deva Suthanae – மாசற்ற தேவ சுதனே PPT
Masattra Deva Suthanae PPT

பாவம் மீட்பா மாசற்ற தேவ சுதனே போக்கும் உம்மண்டை நானிப்போ வாறேன் விலங்கை நீக்கி விடுமேன் தேவே தஞ்சமென்றேன் பல்லவி பசியினால் ஆத்துமம் தொய்ந்து வாடி தமிழ்