Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maruthalithum Ennai Neasitheere - மறுதலித்தும் என்னை நேசித்தீரே

மறுதலித்தும் என்னை நேசித்தீரே
விலகிடாமல் என்னை சேர்த்தீரே (2)
உம் பாசம் இனிமையே தேனிலும் இனிமையே
என் உள்ளம் ஏங்குதே உம்மில் சேர்த்திட (2)

ஒளியான முகம் காண்பதிற்க்காகவே
மகிமையான தேசம் சேருவேன் ஆசையோடு
வலிகள் முற்றிலும் மாறிடும்
அவர் மார்பில் சாய்குவேன்
பாடுவேன் வாழ்த்துவேன் இயேசுவே (2)

முடியாத பாரம் என்மேல் வைக்காமல்
பாவ சுமையெல்லாம் நீர் சுமந்தீரே (2)
ஆ சிலுவையில் அடிக்கப்பட்டீர்
நான் உயிர் வாழவே
நீர் செய்த தியாகம் நினைக்கும்போது
கண்கள் கலங்குதே (2)

கலங்கிடும் இதயத்தை ஆறுதல் செய்திட
தள்ளிப்போகாமல் அருகில் வந்தீரே (2)
என் இருதயத்தின் வலிகள்
அறிந்த நேசரை
உம்மை பார்க்க ஆசையாய்
காத்திருக்கின்றேன் (2)

போதும் இந்த உலக வாழ்க்கை
எப்போது வந்திடுவீர்
என் நேசர் இயேசுவே
இயேசுவே …

Maruthalithum Ennai Neasitheere Lyrics in English

maruthaliththum ennai naesiththeerae
vilakidaamal ennai serththeerae (2)
um paasam inimaiyae thaenilum inimaiyae
en ullam aenguthae ummil serththida (2)

oliyaana mukam kaannpathirkkaakavae
makimaiyaana thaesam seruvaen aasaiyodu
valikal muttilum maaridum
avar maarpil saaykuvaen
paaduvaen vaalththuvaen Yesuvae (2)

mutiyaatha paaram enmael vaikkaamal
paava sumaiyellaam neer sumantheerae (2)
aa siluvaiyil atikkappattir
naan uyir vaalavae
neer seytha thiyaakam ninaikkumpothu
kannkal kalanguthae (2)

kalangidum ithayaththai aaruthal seythida
thallippokaamal arukil vantheerae (2)
en iruthayaththin valikal
arintha naesarai
ummai paarkka aasaiyaay
kaaththirukkinten (2)

pothum intha ulaka vaalkkai
eppothu vanthiduveer
en naesar Yesuvae
Yesuvae …

PowerPoint Presentation Slides for the song Maruthalithum Ennai Neasitheere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maruthalithum Ennai Neasitheere – மறுதலித்தும் என்னை நேசித்தீரே PPT
Maruthalithum Ennai Neasitheere PPT

இயேசுவே என்னை இனிமையே வலிகள் நீர் மறுதலித்தும் நேசித்தீரே விலகிடாமல் சேர்த்தீரே உம் பாசம் தேனிலும் உள்ளம் ஏங்குதே உம்மில் சேர்த்திட ஒளியான முகம் காண்பதிற்க்காகவே தமிழ்