Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Padaithavare! Ulagai - படைத்தவரே! உலகை

படைத்தவரே! உலகை
உம் கரங்களின் அதிசயத்தால்
படைத்தவரே! உலகை
உம் வார்த்தையின் மகத்துவத்தால்

நீ படைத்த நீல வானம்
அதில் நிறைந்த மழை தூவம்
உம் செயலை வாழ்த்துமே
உம் அழகை போற்றுமே

ஆழ் கடலின் ஓசையுடன்
அலைகளோடும் துதிக்குமே
உம் புகழை பாடியே
நன்றி சொல்லுமே

மலைகளும் குன்றுகளும்
பள்ளத்தாக்கின் குகைகளும்
உம் அன்பின் அளவுகளை
எடுத்து சொல்லுமே

Martin – Padaithavare! Ulagai Lyrics in English

Pataiththavarae! Ulakai um karangalin athisayaththaal pataiththavarae! Ulakai um vaarththaiyin makaththuvaththaal nee pataiththa neela vaanam athil niraintha malai thoovam um seyalai vaalththumae um alakai pottaுmae aal kadalin osaiyudan alaikalodum thuthikkumae um pukalai paatiyae nanti sollumae malaikalum kuntukalum pallaththaakkin kukaikalum um anpin alavukalai eduththu sollumae

PowerPoint Presentation Slides for the song Martin – Padaithavare! Ulagai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Padaithavare! Ulagai – படைத்தவரே! உலகை PPT
Padaithavare! Ulagai PPT

உம் படைத்தவரே உலகை சொல்லுமே கரங்களின் அதிசயத்தால் வார்த்தையின் மகத்துவத்தால் படைத்த நீல வானம் நிறைந்த மழை தூவம் செயலை வாழ்த்துமே அழகை போற்றுமே ஆழ் தமிழ்