Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maraveney Um Anbai - மறவேனே உம் அன்பை

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை

கண் திறந்தீர்
உம்மை காண தந்தீர்
இமை மூடினேன்
ஒரு நாளும் உம்மை மறவேன் – 2

மாறாத உம் அன்பை
மறவாத உம் அன்பை

1. ரத்தம் சிந்தினீர்
என் பாவம் கழுவ
துயரம் அடைந்தீர்
என் துயரம் மாற – 2 -மறவேனே உம் அன்பை

2. காயம் அடைந்தீர்
என் காயம் ஆற்ற
தழும்புகளால்
நான் சுகம் பெற – 2-மறவேனே உம் அன்பை

3. சாபமானீர்
என் சாபம் போக்க
முள்முடியால்
என் சாபம் தீர்த்தீர் – 2 -மறவேனே உம் அன்பை

4. தாகமானீர்
என் தாகம் தீர்க்க
பாவமநீர்
என் பாவம் போக்க – 2 -மறவேனே உம் அன்பை

5. ஜீவன் தந்தீர்
நான் ஜீவன் பெற
உயிர்தெழுந்தீர்
என்னுள் உயிர் வாழ – 2 -மறவேனே உம் அன்பை

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை Lyrics in English

Maraveney Um Anbai – maravaenae um anpai kann thirantheer ummai kaana thantheer imai mootinaen oru naalum ummai maravaen – 2 maaraatha um anpai maravaatha um anpai 1. Raththam sinthineer en paavam kaluva thuyaram ataintheer en thuyaram maara – 2 -maravaenae um anpai 2. Kaayam ataintheer en kaayam aatta thalumpukalaal naan sukam pera – 2-maravaenae um anpai 3. Saapamaaneer en saapam pokka mulmutiyaal en saapam theerththeer – 2 -maravaenae um anpai 4. Thaakamaaneer en thaakam theerkka paavamaneer en paavam pokka – 2 -maravaenae um anpai 5. Jeevan thantheer naan jeevan pera uyirtheluntheer ennul uyir vaala – 2 -maravaenae um anpai

PowerPoint Presentation Slides for the song Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை PPT
Maraveney Um Anbai PPT

உம் அன்பை மறவேனே உம்மை தந்தீர் பாவம் துயரம் அடைந்தீர் காயம் பெற சாபம் போக்க ஜீவன் Maraveney Um Anbai கண் திறந்தீர் காண தமிழ்