Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maravathey Manamae Deva Suthanai - மறவாதே மனமே தேவ சுதனை

பல்லவி

மறவாதே, மனமே,-தேவ சுதனை
மறவாதே, மனமே,-ஒருபொழுதும்

சரணங்கள்

1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே

2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே

3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே

4. நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் – மறவாதே

5. நித்தம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை – மறவாதே

6. வருடம், வருடம் தோறும் மாறாத் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை – மறவாதே

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Lyrics in English

Pallavi maravaathae, manamae,-thaeva suthanai maravaathae, manamae,-orupoluthum saranangal 1. Thiramathaaka unaith thaetip puviyil vanthu, aramathaakach seytha aathi suthan thayavai – maravaathae 2. Vinnnnin vaalvum athan maenmai anaiththum vittu mannnnil aelaiyaaka vantha maanu vaelai – maravaathae 3. Ketta maanthar pinnum kirupai pettaு vaala, mattillaatha paran maanidanaana thayavai – maravaathae 4. Neennda theemai yaavum neekkich sukam aliththiv vaanndu muluthum kaaththa aanndavanai ennaalum – maravaathae 5. Niththam niththam seytha ninthanai paavangal aththanaiyum poraுththa arumai ratchakanai – maravaathae 6. Varudam, varudam thoraுm maaraath thamathirakkam perukap perukach seyyum pithaavin anukrakaththai – maravaathae

PowerPoint Presentation Slides for the song Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை PPT
Maravathey Manamae Deva Suthanai PPT

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Song Meaning

refrain

Do not forget, mind, - Deva Sudhanai
Do not forget, mind,—ever

stanzas

1. Come to earth in search of thee effectively,
Don't forget Adi Sudhan's kindness

2. Abandon the life of the sky and all its glory
Don't forget the work of Manu who came poor in the soil

3. To live with grace even after bad times,
Don't forget the boundless grace of God

4. Remove all long evil and give happiness
Don't forget the Lord who protects you all the time

5. The blasphemous sins committed for ever and ever
Don't forget the great savior of all things

6. Tamathirakam does not change year after year
Don't forget the Father's grace to multiply

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மறவாதே செய்த தயவை நித்தம் வருடம் பல்லவி மனமேதேவ சுதனை மனமேஒருபொழுதும் சரணங்கள் திறமதாக உனைத் தேடிப் புவியில் அறமதாகச் ஆதி சுதன் விண்ணின் வாழ்வும் தமிழ்