Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maradhavar Yesu maradhavar - மாறாதவர் இயேசு மாறாதவர்

மாறாதவர் இயேசு மாறாதவர்
மாறாதவர் ஆனால் மாற்றுகின்றவர் (2)
நம் குறைகளை எல்லாம்
நிறைவாய் மாற்றுகின்றவர்
நம் சோதனை எல்லாம்
சாதனையாய் மாற்றுகின்றவர் -நம் குறைகளை —

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

கண்ணீர் கவலைகளை
எல்லாம் மாற்றுகின்றவர்
நம் துன்பம் துயரங்களை
இன்பமாய் மாற்றுகின்றவர் – 2- கண்ணீர் –

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

நம் சூழ்நிலை எல்லாம்
சரியாய் மாற்றுகின்றவர்
நம் தோல்விகள் எல்லாம்
ஜெயமாய் மாற்றுகின்றவர் –2

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

Maradhavar Aanal Matruginravar Lyrics in English

Maaraathavar Yesu maaraathavar
Maaraathavar aanaal maattaுkintavar (2)
Nam kuraikalai ellaam
Niraivaay maattaுkintavar
Nam sothanai ellaam
Saathanaiyaay maattaுkintavar -nam kuraikalai —

Elshadaay ellaam seypavar neerae
El rohi engalai kaannpavar neerae
Aelohim makaththuvamaanavar neerae
El eliyon unnathamaanavar neerae -2

Kannnneer kavalaikalai
Ellaam maattaுkintavar
Nam thunpam thuyarangalai
Inpamaay maattaுkintavar – 2- kannnneer –

Elshadaay ellaam seypavar neerae
El rohi engalai kaannpavar neerae
Aelohim makaththuvamaanavar neerae
El eliyon unnathamaanavar neerae -2

Nam soolnilai ellaam
Sariyaay maattaுkintavar
Nam tholvikal ellaam
Jeyamaay maattaுkintavar -2

Elshadaay ellaam seypavar neerae
El rohi engalai kaannpavar neerae
Aelohim makaththuvamaanavar neerae
El eliyon unnathamaanavar neerae -2

PowerPoint Presentation Slides for the song Maradhavar Aanal Matruginravar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maradhavar Yesu maradhavar – மாறாதவர் இயேசு மாறாதவர் PPT
Maradhavar Yesu maradhavar PPT

நீரே மாற்றுகின்றவர் நம் எல் மாறாதவர் எல்ஷடாய் செய்பவர் ரோஹி எங்களை காண்பவர் ஏலோஹிம் மகத்துவமானவர் எலியோன் உன்னதமானவர் குறைகளை கண்ணீர் இயேசு ஆனால் தமிழ்