Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maradha Nesar Neerae - மாறாத நேசர் நீரே

மாறாத நேசர் நீரே
மாறாத மாமன்னரே
நேற்றும் இன்றும் என்றுமே
மாறாமல் இருப்பவரே
உலகம் மாறினாலும்
மனிதன் மறந்தாலும்
மறவாமல் இருப்பவரே

பூமி நிலை மாறி மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் எல்லாமே உருகி போயினும்
வாக்கு மாறாத ஜீவ தேவன் நீரே (2)
உமது வார்த்தையை காப்பீரே (2)

சூழ்நிலைகளுமே மாறி போய்விட்டாலும்
சுற்றத்தார் யாவரும் என்னை தள்ளி விட்டாலும்
என்னை மறவா ஆத்ம நேசரே (2)
உம் கரம் என்னை தாங்குமே (2)

Maradha Nesar Neerae Lyrics in English

maaraatha naesar neerae
maaraatha maamannarae
naettum intum entumae
maaraamal iruppavarae
ulakam maarinaalum
manithan maranthaalum
maravaamal iruppavarae

poomi nilai maari malaikal vilakinaalum
parvathangal ellaamae uruki poyinum
vaakku maaraatha jeeva thaevan neerae (2)
umathu vaarththaiyai kaappeerae (2)

soolnilaikalumae maari poyvittalum
suttaththaar yaavarum ennai thalli vittalum
ennai maravaa aathma naesarae (2)
um karam ennai thaangumae (2)

PowerPoint Presentation Slides for the song Maradha Nesar Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maradha Nesar Neerae – மாறாத நேசர் நீரே PPT
Maradha Nesar Neerae PPT

மாறாத என்னை நீரே இருப்பவரே மாறி நேசர் மாமன்னரே நேற்றும் இன்றும் என்றுமே மாறாமல் உலகம் மாறினாலும் மனிதன் மறந்தாலும் மறவாமல் பூமி நிலை மலைகள் தமிழ்