மனுக்குல தேவன் இயேசு
மனிதனின் சாயல் ஆனார்
அதற்கென மூவர் சாட்சி
பிதா வார்த்தை பரிசுத்த ஆவி
என்னைக் கண்டு தரிசித்தோனே
எந்தன் பிதாவைக் கண்டானே
என் பிதாவும் நானும் ஒன்றே
என இயேசு சாட்சி அளித்தாரே
பிரிக்க கூடான நேசம்
பரம் மீதினில் கொண்டுள்ள பாசம்
செடியில் நிலைக்கும் கொடிப் போல்
செடி தீக்க நீர்கள் கொடுப்போமே
Manukkula Dhevan Yesu Lyrics in English
manukkula thaevan Yesu
manithanin saayal aanaar
atharkena moovar saatchi
pithaa vaarththai parisuththa aavi
ennaik kanndu tharisiththonae
enthan pithaavaik kanndaanae
en pithaavum naanum onte
ena Yesu saatchi aliththaarae
pirikka koodaana naesam
param meethinil konndulla paasam
setiyil nilaikkum kotip pol
seti theekka neerkal koduppomae
PowerPoint Presentation Slides for the song Manukkula Dhevan Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manukkula Thaevan Yesu – மனுக்குல தேவன் இயேசு PPT
Manukkula Thaevan Yesu PPT

