Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manthayil Sera Aadugale - மந்தையில் சேரா ஆடுகளே

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

Manthayil Sera Aadugale Lyrics in English

Manthaiyil seraa aadukalae
Engilum koti koti unntae
Sinthaiyil aanma paaram konntae
Thaeduvom vaareer thiruchSabaiyae
Manthaiyil seraa aadukalae

Alaikkiraar Yesu
Avaridam paesu
Nadaththiduvaar

1. Kaadukalil pala naadukalil en
Janam sitharaுnndu saakuvathaa
Paadupattaேn atharkaakavumae
Thaeduvor yaar en aadukalai

2. Sollappattiraatha idangal unndu
Enai angu konndu sella ingu aatkal unndu
Alaippup pettaோr yaarum purappaduveer
Ithu aanndavar kattalai geelppativeer

3. Enakkaayp paesida naavu vaenndum
Ennaippol alainthida kaalkal vaenndum
Ennil anpukoora aatkal vaenndum
Ithai unnidam kaetkiraேn thara vaenndum

PowerPoint Presentation Slides for the song Manthayil Sera Aadugale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manthayil Sera Aadugale – மந்தையில் சேரா ஆடுகளே PPT
Manthayil Sera Aadugale PPT

மந்தையில் சேரா ஆடுகளே கோடி உண்டு ஆட்கள் எங்கிலும் உண்டே சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே தேடுவோம் வாரீர் திருச்சபையே அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு தமிழ்