விண்ணுலக தேவன் மண்ணுலகம் வந்தார்,
பூமியில் சமாதானம் தரப் பிறந்தார்.
தூதர்கள் பாடிட, மேய்ப்பர்கள் போற்றிட,
இரட்சகர் இயேசு பிறந்துவிட்டார் – 2
இயேசு அதிசயமானவர் இவர்தானே!
இயேசு ஆலோசனைக் கர்த்தர் இவர்தானே!
கர்த்தாதி கர்த்தரும், வல்லமை தேவனும்,
நித்திய பிதாவும் இவர் தானே!
தீர்க்கன் முன்னுரைத்த வாக்குப்படி
இயேசு பாலகனாய் பிறந்துவிட்டார்
இம்மானுவேலர் நம்மோடிருக்க
நம் பாவங்களை போக்கிவிட்டார் – 2
பாவங்கள் போக்கினார், சாபங்கள் நீக்கினார்,
இரட்சிப்பின் சந்தோஷம் நமக்கு தந்தார் – 2
அன்று மேய்ப்பர்கள் மந்தையை காத்திருக்க
தூத சேனைகளெல்லாம் வாழ்த்திப் பாடிட
இயேசு இரட்சகராய் பிறந்துவிட்டார்,
நம் சாபங்களை நீக்கிவிட்டார் – 2
தாவீதின் ஊரிலே பெத்லகேமிலே
நமக்காய் இயேசு அவதரித்தார் – 2
விண் மீன்கள் வழி நடத்திடவே
வான சாஸ்திரிகள் பின்தொடர்ந்திடவே
தேவகுமாரன் இயேசு பிறந்துவிட்டார்,
நம் நோய்களெல்லாம் சுகமாக்கிவிட்டார்
இரட்சகர் பிறந்திட்டார், இரட்சிப்பை தந்திட்டார்,
உன்னத அருணோதயம் உதித்துவிட்டார்
Mannulagam Vandha Dhevan Lyrics in English
vinnnulaka thaevan mannnulakam vanthaar,
poomiyil samaathaanam tharap piranthaar.
thootharkal paatida, maeypparkal pottida,
iratchakar Yesu piranthuvittar - 2
Yesu athisayamaanavar ivarthaanae!
Yesu aalosanaik karththar ivarthaanae!
karththaathi karththarum, vallamai thaevanum,
niththiya pithaavum ivar thaanae!
theerkkan munnuraiththa vaakkuppati
Yesu paalakanaay piranthuvittar
immaanuvaelar nammotirukka
nam paavangalai pokkivittar - 2
paavangal pokkinaar, saapangal neekkinaar,
iratchippin santhosham namakku thanthaar - 2
antu maeypparkal manthaiyai kaaththirukka
thootha senaikalellaam vaalththip paatida
Yesu iratchakaraay piranthuvittar,
nam saapangalai neekkivittar - 2
thaaveethin oorilae pethlakaemilae
namakkaay Yesu avathariththaar - 2
vinn meenkal vali nadaththidavae
vaana saasthirikal pinthodarnthidavae
thaevakumaaran Yesu piranthuvittar,
nam Nnoykalellaam sukamaakkivittar
iratchakar piranthittar, iratchippai thanthittar,
unnatha arunnothayam uthiththuvittar
PowerPoint Presentation Slides for the song Mannulagam Vandha Dhevan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnulaga Thevan Mannulagham Vandhaar, – விண்ணுலக தேவன் மண்ணுலகம் வந்தார், PPT
Vinnulaga Thevan Mannulagham Vandhaar, PPT

