மன்னியுங்கள் என்று சொன்னவரே
மன்னிக்கும் இதயம் தாரும் – 2
மன்னிக்கும் இதயம் தாரும் – 4
சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள்
துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
சபித்தோரை நேசிக்கிறேன்
சத்துருவை நேசிக்கிறேன் – 2 – மன்னியுங்கள்
நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
பகைத்தவரை மன்னிக்கிறேன்
பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள்
Manniyungal Endru Sonnavarae – மன்னியுங்கள் என்று சொன்னவரே Lyrics in English
Manniyungal entu sonnavarae mannikkum ithayam thaarum – 2 mannikkum ithayam thaarum – 4 siluvaiyin anpai oottaுm aiyaa mannikkum ullaththaith thaarum aiyaa ethirththavarai mannikkiraேn veraுththavarai mannikkiraேn – 2 – manniyungal thunpangal thanthorai mannikkiraேn thurokangal seythorai mannikkiraேn sapiththorai naesikkiraேn saththuruvai naesikkiraேn – 2 – manniyungal ninthaikal seythorai mannikkiraேn vaethanai aliththorai mannikkiraேn pakaiththavarai mannikkiraேn palamuraikal mannikkiraேn – 2 – manniyungal
PowerPoint Presentation Slides for the song Manniyungal Endru Sonnavarae – மன்னியுங்கள் என்று சொன்னவரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manniyungal Endru Sonnavarae – மன்னியுங்கள் என்று சொன்னவரே PPT
Manniyungal Endru Sonnavarae PPT
Manniyungal Endru Sonnavarae – மன்னியுங்கள் என்று சொன்னவரே Song Meaning
The one who said sorry
A forgiving heart will give – 2
A forgiving heart will give – 4
Lord who pours out the love of the cross
Forgiveness sir
I forgive the naysayers
I forgive the hater – 2 – Forgive
I forgive those who caused suffering
I forgive those who committed betrayals
Love the Cursed
Love the enemy – 2 – Forgive
I forgive those who reproached me
I forgive those who hurt me
I forgive the enemy
Excuse me many times – 2 – Forgive me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மன்னிக்கிறேன் மன்னியுங்கள் மன்னிக்கும் தாரும் இதயம் ஐயா செய்தோரை நேசிக்கிறேன் சொன்னவரே சிலுவையின் அன்பை ஊற்றும் உள்ளத்தைத் எதிர்த்தவரை வெறுத்தவரை துன்பங்கள் தந்தோரை துரோகங்கள் சபித்தோரை தமிழ்
