Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannithu Maranthu Vittaar - மன்னித்து மறந்து விட்டார்

மன்னித்து மறந்து விட்டார்
நாம் செய்த பாவமெல்லாம்
வென்று முடித்து விட்டார்
நம் சாப ரோகமெல்லாம்

சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்

1.மந்தையை விட்டு விலகியதால்
முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்
இழந்து போனதை தேடி மீட்கவே
மனுஷகுமாரன் மண்ணிலுதித்தார்

2.பாவிகளாய் நாம் இருக்கையிலே
கிறிஸ்து நமக்காய் மரித்ததினால்
இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமே
நீதிமானாக மாறிவிட்டோமே

Mannithu Maranthu Vittaar – மன்னித்து மறந்து விட்டார் Lyrics in English

Manniththu maranthu vittar naam seytha paavamellaam ventu mutiththu vittar nam saapa rokamellaam settil viluntha manitharai thookka mannavan manuvaay uruveduththaar maranaththai ventu moonte naalil maraுpatiyum avar uyirththelunthaar 1.manthaiyai vittu vilakiyathaal mutkalukkullae maattikkonntoom ilanthu ponathai thaeti meetkavae manushakumaaran mannnniluthiththaar 2.paavikalaay naam irukkaiyilae Kristhu namakkaay mariththathinaal iraththaththinaalae meetkap pattaோmae neethimaanaaka maarivittaோmae

PowerPoint Presentation Slides for the song Mannithu Maranthu Vittaar – மன்னித்து மறந்து விட்டார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannithu Maranthu Vittaar – மன்னித்து மறந்து விட்டார் PPT
Mannithu Maranthu Vittaar PPT

விட்டார் வென்று மன்னித்து மறந்து செய்த பாவமெல்லாம் முடித்து நம் சாப ரோகமெல்லாம் சேற்றில் விழுந்த மனிதரை தூக்க மன்னவன் மனுவாய் உருவெடுத்தார் மரணத்தை மூன்றே தமிழ்