மன்னிப்பொண்ணு வேண்டும் கர்த்தாவே
நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன் – 2
நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன்
ஏன் இதயம் அது உங்க கிட்ட பேசும் – 2
நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன் – 2 – மன்னிப்பொண்ணு
மறுபடி மறுபடி நான் தவறு செய்தேன்
உங்கள நம்ப வெட்சி நம்ப வெட்சி நோக செய்தேன் – 2
உம்மை நானே சிலுவையில் அறைந்தேன் – 2
முள்முடியை கிரீடம கொடுத்தேன் – 2 – மன்னிப்பொண்ணு
பாவத்தை வெறுக்கனுன்னு முயற்சிக்கிறேன்
ஆனா பாவத்தின் மறுபக்கம் மாறிடுறேன் – 2
உங்க உதவி கரங்கள் வேண்டும் – 2
என்ன பிரசன்னத்தால் அணைத்திடவேண்டும்
உங்க பிரசன்னத்தால் நிறுத்தியிடவேண்டும்
உயிரே உயிரே கலங்காதிரு
உனக்கென நான் இருக்கின்றேன் – 2
உன்னை என் தோள்களில் சுமப்பேன்
உன்னை என் கரத்தால் அணைப்பேன் – 2
உயிரே உறவே உன்னை நான் மறவேன்
உயிரே உறவே உனக்காய் மாறித்தேன் .
Manniponnu Vaendum Karthavae Lyrics in English
mannipponnnu vaenndum karththaavae
naa unnmaiyaavae mannippu kaekkuraen - 2
naa unnmaiyaavae mannippu kaekkuraen
aen ithayam athu unga kitta paesum - 2
naa unnmaiyaavae mannippu kaekkuraen - 2 - mannipponnnu
marupati marupati naan thavatru seythaen
ungala nampa vetchi nampa vetchi Nnoka seythaen - 2
ummai naanae siluvaiyil arainthaen - 2
mulmutiyai kireedama koduththaen - 2 - mannipponnnu
paavaththai verukkanunnu muyarsikkiraen
aanaa paavaththin marupakkam maariduraen - 2
unga uthavi karangal vaenndum - 2
enna pirasannaththaal annaiththidavaenndum
unga pirasannaththaal niruththiyidavaenndum
uyirae uyirae kalangaathiru
unakkena naan irukkinten - 2
unnai en tholkalil sumappaen
unnai en karaththaal annaippaen - 2
uyirae uravae unnai naan maravaen
uyirae uravae unakkaay maariththaen .
PowerPoint Presentation Slides for the song Manniponnu Vaendum Karthavae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manniponnu vaendum karthavae – மன்னிப்பொண்ணு வேண்டும் கர்த்தாவே PPT
Manniponnu vaendum karthavae PPT

