Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannil Vantha Paalanae - மண்ணில் வந்த பாலனே

Lyrics:

மண்ணில் வந்த பாலனே
விண்ணை விட்டிரங்கினீர்
மனுவின் பாவம் போக்கவே
ஏழை கோலம் எடுத்தீர்

தா லே லே லோ

1) கந்தை துணியில் பொதிந்திட
முன்னணையில் கிடத்திட
மாட்டுத் தொழுவில் உதித்தீரே
உம்மை போற்றித் துதிப்போம்

2) தூதர் கூட்டம் பாடிட
மேயிப்பர்களும் பணிந்திட
சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து)
பணிந்து உம்மை போற்றியே

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே Lyrics in English

Lyrics: mannnnil vantha paalanae vinnnnai vittirangineer manuvin paavam pokkavae aelai kolam eduththeer thaa lae lae lo 1) kanthai thunniyil pothinthida munnannaiyil kidaththida maattuth tholuvil uthiththeerae ummai pottith thuthippom 2) thoothar koottam paatida maeyipparkalum panninthida saasthirikal moovar vanthida (vanthu) panninthu ummai pottiyae

PowerPoint Presentation Slides for the song Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே PPT
Mannil Vantha Paalanae PPT

லே உம்மை Lyrics மண்ணில் பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லோ கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் தமிழ்