மன்னவனை விண்ணின் வேந்தனையே
தினமே பண்பாடி கொண்டாடுவோம்
ரட்சகரை மீட்பரை
ராகம் பாடி கொண்டாடுவோம்
என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே
வானம் விட்டு வந்தவரை
பூமி ஆழ பிறந்தவரே
தூயதி தூயவரை
கூடி கூடி நன்றி சொல்லி
வாழ்த்தி வணங்கிடுவோம்
தேவ தேவனையே
ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம்
தாழ்மை கோலம் ஏற்றவராய்
ஏழ்மை உருவம் எடுத்தவராய்
தன்னையே தந்தவரே
நேசரையே யேசுவையே
புகழ்ந்து பணிந்திடுவோம்
ராஜ ராஜனையே
போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம்
மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Lyrics in English
Mannavanai vinnnnin vaenthanaiyae thinamae pannpaati konndaaduvom ratchakarai meetparai raakam paati konndaaduvom entum konndaaduvom -3 makilnthae vaanam vittu vanthavarai poomi aala piranthavarae thooyathi thooyavarai kooti kooti nanti solli vaalththi vanangiduvom thaeva thaevanaiyae aati paati entumae konndaaduvom thaalmai kolam aettavaraay aelmai uruvam eduththavaraay thannaiyae thanthavarae naesaraiyae yaesuvaiyae pukalnthu panninthiduvom raaja raajanaiyae potti paati entumae konndaaduvom
PowerPoint Presentation Slides for the song மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannavanai Vinnin Vendhanaye – மன்னவனை விண்ணின் வேந்தனையே PPT
Mannavanai Vinnin Vendhanaye PPT

