Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chorus - Chorus

Chorus

மன்னவன் இயேசு பிறந்த செய்தி
கேட்டு மகிழுவீர் – 2
இந்த மானிலம் மீட்க தேவனின்
அன்பை கூறுவீர் – 2

Verse 1

தூதர் அங்கு கூடியே
தூயர் நாமம் வாழ்த்தியே – 2
வணங்கினார் பணிவுடன்
பாலன் மகிழ்ந்திட – 2

Verse 2

ஏழை கோலம் தான் எடுத்தார்
ஏழை நம்மை மீட்கவே – 2
ஏற்றுவோம் அவர் புகழ்
இன்றும் என்றுமாய் – 2

Mannavan Yesu Pirandha Lyrics in English

Chorus

mannavan Yesu pirantha seythi
kaettu makiluveer - 2
intha maanilam meetka thaevanin
anpai kooruveer - 2

Verse 1

thoothar angu kootiyae
thooyar naamam vaalththiyae - 2
vananginaar pannivudan
paalan makilnthida - 2

Verse 2

aelai kolam thaan eduththaar
aelai nammai meetkavae - 2
aettuvom avar pukal
intum entumaay - 2

PowerPoint Presentation Slides for the song Mannavan Yesu Pirandha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chorus – Chorus PPT
Chorus PPT

Verse ஏழை Chorus மன்னவன் இயேசு பிறந்த செய்தி கேட்டு மகிழுவீர் மானிலம் மீட்க தேவனின் அன்பை கூறுவீர் தூதர் கூடியே தூயர் நாமம் தமிழ்