Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannavaa Meetka Vantha Jothiyae - மன்னவா மீட்க வந்த ஜோதியே

மன்னவா மீட்க வந்த ஜோதியே
எனக்காய் மரித்த நாயகா
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
மன்னவா மீட்க வந்த ஜோதியே

1. புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே
செல்லும் தேவா செல்லும் தேவா

2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலுமே நான் பயப்படேனே
தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா

3. உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க
சேரும் தேவா சேரும் தேவா

Mannavaa Meetka Vantha Jothiyae Lyrics in English

Mannavaa meetka vantha jothiyae enakkaay mariththa naayakaa Yesuvae enthan aathma naesarae en ullam thangidum jeevanae mannavaa meetka vantha jothiyae 1. Pullulla idangalil ennaiyum nadaththi amarntha thannnneeranntai konndu sellumae sellum thaevaa sellum thaevaa 2. Marana irulin pallaththaakkilae nadanthaalumae naan payappataenae thaettaுm thaevaa ennai thaettaுm thaevaa 3. Unthan veettil naan kalippudanae niththiya kaalam ellaam jeeviththirukka serum thaevaa serum thaevaa

PowerPoint Presentation Slides for the song Mannavaa Meetka Vantha Jothiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannavaa Meetka Vantha Jothiyae – மன்னவா மீட்க வந்த ஜோதியே PPT
Mannavaa Meetka Vantha Jothiyae PPT

தேவா மன்னவா மீட்க ஜோதியே செல்லும் தேற்றும் சேரும் எனக்காய் மரித்த நாயகா இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உள்ளம் தங்கிடும் ஜீவனே புல்லுள்ள தமிழ்