Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannan Yesu Varukintraar - மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தப்படு
அல்லேலூயா ஆனந்தமே
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு (2)

1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப் பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலி புஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையானவர்

2. பொற்தள வீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இள நீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப் போற்றுதே

3. வெண் குதிரை மேல் உலாவ வருகின்றார்
வெண் கிரீடமும் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன்சிரிக்குதே
நட்சத்திரங்கள் கை கொட்டிப் பாடுதே

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து – Mannan Yesu Varukintraar Lyrics in English

Mannan Yesu varukintar nee makilnthu paadidu manavaalan varukintar nee aayaththappadu Alleluya aananthamae aatippaati nadanamaati aananthiththidu (2) 1. Makimaiyaanavar maraுroopamaanavar kichchilip palam avar kinnaraththottam leeli pushpamae saaronin rojaavae menmaiyaanavar makaa maenmaiyaanavar 2. Porthala veethi athu porparan veethi palingu karkalum angu palichchiduthae iraththinangalum ila neelamum patikappachchaை marakathamum paatip pottaுthae 3. Venn kuthirai mael ulaava varukintar venn kireedamum thalaiyil jolikkuthae venn singaasanam punsirikkuthae natchaththirangal kai kottip paaduthae

PowerPoint Presentation Slides for the song மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து – Mannan Yesu Varukintraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannan Yesu Varukintraar – மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து PPT
Mannan Yesu Varukintraar PPT

வருகின்றார் வெண் வீதி மன்னன் இயேசு மகிழ்ந்து பாடிடு மணவாளன் ஆயத்தப்படு அல்லேலூயா ஆனந்தமே ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு மகிமையானவர் மறுரூபமானவர் கிச்சிலிப் பழம் கின்னரத்தோட்டம் தமிழ்