Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannaathi Mannan Yesu - மன்னாதி மன்னன் இயேசு

மன்னாதி மன்னன் இயேசு
தூதர் போற்ற மண்ணில் பிறந்தாரே
மாடடை குடிலில் மேய்ப்பர் ஞானியர் வணங்க
மகிபன் பிறந்தாரே

பாவத்தின் கட்டுகள்
அகற்றி பரிசுத்த வாழ்வளிக்க
பாவ உலகில் இம்மானுவேலாய்
பரமன் இயேசு பிறந்தாரே

ஆதாமின் சாபத்தைப் போக்கி
ஆனந்த வாழ்வருள
ஆலாதி தேவனின் செல்ல மகனாய்
அதிசய பாலன் பிறந்தாரே

வியாதி துயரம் நீக்கி
பின்னின் வாழ்வருள
விடிவெள்ளி நட்சத்திர பிரகாசமாக
விந்தைக் கிருஸ்து பிறந்தாரே

Mannaathi Mannan Yesu Lyrics in English

mannaathi mannan Yesu
thoothar potta mannnnil piranthaarae
maadatai kutilil maeyppar njaaniyar vananga
makipan piranthaarae

paavaththin kattukal
akatti parisuththa vaalvalikka
paava ulakil immaanuvaelaay
paraman Yesu piranthaarae

aathaamin saapaththaip pokki
aanantha vaalvarula
aalaathi thaevanin sella makanaay
athisaya paalan piranthaarae

viyaathi thuyaram neekki
pinnin vaalvarula
vitivelli natchaththira pirakaasamaaka
vinthaik kirusthu piranthaarae

PowerPoint Presentation Slides for the song Mannaathi Mannan Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannaathi Mannan Yesu – மன்னாதி மன்னன் இயேசு PPT
Mannaathi Mannan Yesu PPT

பிறந்தாரே இயேசு வாழ்வருள மன்னாதி மன்னன் தூதர் போற்ற மண்ணில் மாடடை குடிலில் மேய்ப்பர் ஞானியர் வணங்க மகிபன் பாவத்தின் கட்டுகள் அகற்றி பரிசுத்த வாழ்வளிக்க தமிழ்