Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Neer Nalavar - இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே – 2

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே – 2

இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு
தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார்
நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு
அவர் உன்னை உயர்த்துவார் – 2

வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்
நீயும் பணிந்திடு – 2
(அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார்
அவர் உன்னிலே இருக்கிறார் – 2

பாவத்திற்கு முகத்தை மறைத்துமே
உன் அக்கிரமத்தை நீக்கினார் – 2
தேவனின் ராஜ்ஜியம் தேடிடு
உணக்கெல்லாம் கிடைக்குமே – 2 – இயேசுவே

Manithirae Ennai Manithirae Lyrics Lyrics in English

Yesuvae neer nallavar
sakalaththaiyum seyya vallavar
enakkaakavae neer paadupattirae - 2

manniththeerae ennai manniththeerae
meetparae ennai manniththeerae
um raththaththinaal ennai manniththeerae - 2

irumanamulla ithayamae unnai parisuththappaduththidu
thaevanidaththil sernthidu avar unnil seruvaar
nee Yesuvin munpaay thaalththidu
avar unnai uyarththuvaar - 2

vaarththaikku panninthathu aal kadal
neeyum panninthidu - 2
(avar) thunpaththai santhoshamaakkuvaar
avar unnilae irukkiraar - 2

paavaththirku mukaththai maraiththumae
un akkiramaththai neekkinaar - 2
thaevanin raajjiyam thaedidu
unakkellaam kitaikkumae - 2 - Yesuvae

PowerPoint Presentation Slides for the song Manithirae Ennai Manithirae Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Neer Nalavar – இயேசுவே நீர் நல்லவர் PPT
Yesuvae Neer Nalavar PPT

மன்னித்தீரே என்னை இயேசுவே நீர் உன்னை நல்லவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனக்காகவே பாடுபட்டீரே மீட்பரே உம் ரத்தத்தினால் இருமனமுள்ள இதயமே பரிசுத்தப்படுத்திடு தேவனிடத்தில் தமிழ்