Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manitharin Naduvey Vasipavare - மனிதரின் நடுவே வசிப்பவரே-

மனிதரின் நடுவே வசிப்பவரே
எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே
எங்களின் தேவனாய் இருப்பவரே
கண்ணீர் யாவையும் துடைப்பவரே

மரணமும் துக்கமும் இனி இல்லையே
வருத்தமும் கலக்கமும் இனி இல்லையே
முன்தினவை யாவுமே ஒழிந்தனவே
சகலமும் உம்மால் புதிதாயினவே

அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே…
ஆதியும் அந்தமுமே…
துவக்கமும் முடிவும் நீரே-2

ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமே
உதித்திடும் நீதியின் சூரியனே
வார்த்தையால் உருவாக்கும் வல்லவரே
நீதியாய் நடத்திடும் ஆளுனரே

தெய்வத்துவத்தின் பரிபூரணமே
இஸ்ரவேலின் ஜெயபலமே
உறங்காமல் தூங்காமல் காப்பவரே
கிருபையால் என்னை மீட்ட இரட்சகரே

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey Vasipavare Lyrics in English

Manitharin naduvae vasippavarae emmai um janamaay maattinavarae engalin thaevanaay iruppavarae kannnneer yaavaiyum thutaippavarae maranamum thukkamum ini illaiyae varuththamum kalakkamum ini illaiyae munthinavai yaavumae olinthanavae sakalamum ummaal puthithaayinavae alpaavum neerae omaekaavum neerae… aathiyum anthamumae… thuvakkamum mutivum neerae-2 joliththidum vitivelli natchaththiramae uthiththidum neethiyin sooriyanae vaarththaiyaal uruvaakkum vallavarae neethiyaay nadaththidum aalunarae theyvaththuvaththin paripooranamae isravaelin jeyapalamae urangaamal thoongaamal kaappavarae kirupaiyaal ennai meetta iratchakarae

PowerPoint Presentation Slides for the song மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey Vasipavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manitharin Naduvey Vasipavare – மனிதரின் நடுவே வசிப்பவரே- PPT
Manitharin Naduvey Vasipavare PPT

இனி இல்லையே நீரே மனிதரின் நடுவே வசிப்பவரே எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே எங்களின் தேவனாய் இருப்பவரே கண்ணீர் யாவையும் துடைப்பவரே மரணமும் துக்கமும் வருத்தமும் தமிழ்